உங்கள் மொபைலில் உள்ள ஆண்ட்ராய்டு அப்ளிகேனை (.apk) கணினியில் டவுன்லோட் செய்ய ?
How to download Android Application file (.apk) on PC/Laptop ?
1. முதலில் https://apps.evozi.com/apk-downloader/ என்ற வலைதளத்திற்கு செல்லவும்.
2.பிறகு நமக்கு தேவையான கூகுள் ப்ளே ஸ்டோர் கேமின் url யை லிங்க் யை இந்த APK Downloader வலைதளத்தில் பதிவிடவும் .
(Example கூகுள் ப்ளே ஸ்டோர் கேமின் url லிங்க் https://play.google.com/store/apps/details?id=com.tencent.ig&hl=en_IN)
3.பிறகு Generate Download Link என்பதை கிளிக் செய்யவும்.பிறகு Click here to download என்பதை கிளிக் செய்தால் நமக்கு தேவையான ஆண்ட்ராய்டு அப்ளிகேனை (.apk) பதிவு இறக்கம் செய்யலாம் .
No comments:
Post a Comment