GB Watsapp பாதுகாப்பானதா? ஏன் GB Watsapp பிரலமான பேசப்பட்டு வருகிறது என்பதை பற்றி ஆராய்வோம் .
சிலர் என்னை GB Watsapp பாதுகாப்பானதா? என்ற கட்டுரையை பரிந்துரைத்தனர். அவர்களாக இந்த இணைப்பை பதிவிடுகிறேன்.
GB Watsapp என்றால் என்ன ?
GB Watsapp என்பது அதிகாரபூர்வமற்ற mod பதிவு Watsapp ஆகும்.இது அதிகாரபூர்வமான Watsapp விட பல அம்சங்கள் கொண்டது மற்றும் Watsapp விட பல சிறப்பு அம்சங்கள் கொண்டுள்ளதால் எளிதாக வாட்ஸ்அப் பயனாளர்களை கவர்ந்து விடுகிறது.இப்பொழுது GBWhatsApp சமீபத்திய பதிப்பு 6.55.
GB Watsapp அறிமுகம் :
GB Watsappஇன் உரிமையாளர் உமர் (OMAR). இவர் ஆண்ட்ராய்டு நிரல்களின் புரோகிராமர் மற்றும் டெவலப்பர்.
- GBWhatsApp கூகிள் ப்ளஸ்ல் இதுவரை 113,947 உறுப்பினர்கள், 5 Moderators மற்றும் 1 உரிமையாளர்.
© Credits :-.
*Developer* :- Omar ( atnfas_hoak )
<< *Moderators* >>
✔ Jayy Panchal (KooL IceCreaM)
✔ Namen Ward (_u2pop_)
✔ Lio X
✔ Maaz Mansuri
ღ GBMods Team ღ
GBWhatsApp facebookல் இதுவரை 779,484 லைக்கள் மற்றும் 835,448 follow .
Gbwhatsapp அம்சங்கள் மற்றும் எப்படி Gbwhatsapp இந்த அம்சங்களை வழங்கிறது ?
அதிகாரபூர்வமான Watsappனது தனக்கு என தனிப்பட்ட core உள்ளது .இந்த கோர் இதயமாகவும் மற்றும் குறியாக்கப் ( end-to-encryption) போன்ற அனைத்து சிறப்பு திறன்களையும் ,பாதுகாப்பு அம்சங்ககளையும் கொண்டுள்ளது. இதே போன்று GBWhatsAppஆனது அந்த அம்சங்கள் கொண்டு ,அவர்கள் கோர்க்கு வெளியே சில குறியீடு மாற்றம் செய்து Gbwhatsapp இந்த அம்சங்களை நமக்கு வழங்கிறது.
- Freeze last Seen
- Hide Blue Tick
- Hide Second Tick
- Hide Mic./Recording
- Hide Typing Status
- Custom Skin For Contact/Chats/Calls
- Personal Lock
- Color Setting Themes Supported.
- Send 90 Pictures in One Click With Real Quality.
- Send Video upto 30 MB
- Set Your Name On Header Background
- Custom Launcher Icons
- Custom Notification Icon
- Custom Ticks Style Like- iOS Etc,
- Always Online Hide Notification
- Hide Sharing Menu
- Clear Logs Program Set etc.
ஏன் GB Watsapp மக்கள் பயன்படுத்துகிறார்கள்?
அதிகாரப்பூர்வமாக Whatsapp ஐ விடவும் அம்சங்கள் வரும்போது, GBWhatsApp இதுவரை , தனிப்பயன் ஐகான்களை ஒரு முறை 90 படங்களை அனுப்புவதற்கும், 50 மெ.பை வரை உயர்தர ஊடக கோப்புக்கும் அனுப்பியதைக் காட்டிலும், GBWhatsApp பயன்படுத்த மிகவும் உற்சாகமாகவும்,அதன் மகத்தான அம்சங்கள் காரணமாக, அது மக்கள் மிகவும் பயன்படுத்துகிறார்கள்.
GB Watsapp பயன்படுத்த பாதுகாப்பானதா ?
இந்த கேள்விக்கு பதிலளிக்கும் முன், நான் ஜிபி வாட்ஸ்அப் முந்தைய பதிப்பைப் பற்றி ஏதாவது சொல்ல வேண்டும், இது 'WhatsApp Plus', இது மிகவும் modded பயன்பாடாக இருந்தது ஆனால் அதிகாரப்பூர்வமாக WhatsApp தடை செய்யப்பட்டது.
WhatsApp பிளஸ் பயன்பாட்டை WhatsApp தடை செய்தது . ஆனால் இந்த நேரத்தில் GBWhatsApp படைப்பாளிகள் மனதில் தங்கள் கடைசி தவறை மனதில் கொண்டு GBWhatsApp அறியப்படுகிறது இது WhatsApp பிளஸ் மேம்படுத்தப்பட்ட பதிப்பு யோசனை வந்தது.
சரி, ஒரு கணத்தில் பயன்பாட்டிற்கு பாதுகாப்பானது என்றால், கேள்விகளைக் கேட்போம். அது பாதுகாப்பானதா இல்லையா என்பதை அறிய, GBWhatsApp இந்த எல்லா அம்சங்களையும் எவ்வாறு வழங்குகிறது என்பதை முதலில் தெளிவாக்குங்கள். GBWhatsApp ஆனது அதிகாரப்பூர்வமாக WhatsAppன் அசல் அடிப்படை பயன்பாட்டின் அம்சங்களில் ஒரு modded பயன்பாடு அடிப்படையில் சில சேர்க்கப்பட்ட குறியீடு மூலம் இயங்குகிறது.
இதனால் அதிகாரப்பூர்வமாக WhatsAppன் இருக்கும் பாதுகாப்பு மற்றும் தனிஉரிமை அம்சங்கள் இந்த GBWhatsAppல் இருக்கும் என நம்பலாம் .
சிலர் GBWhatsAppல் வலைத்தளத்தில் மால்வேர் இருப்பதாக சொல்வார்கள். நான் VIRUS TOTAL என்ற வலைத்தளத்தில் GBWhatsApp வலைத்தளத்தை ஸ்கேன் செய்தேன். அதில் 63 antivirus நிறுவனங்கால் (ADMINUSLabs,AegisLab WebGuard,AlienVault, Antiy-AVL, Avira (no cloud), BADWARE.INFO, Baidu-International, BitDefender,Blueliv,CLEAN MX,Comodo Site Inspector,CRDF,CyberCrime, CyRadar, desenmascara.me, DNS8, Dr.Web, Emsisoft,ESET, EST security-Threat Inside, Forcepoint ThreatSeeker,Fortinet,FraudScore,FraudSense,G-Data,Google Safebrowsing, K7AntiVirus, Kaspersky, Malc0de Database, Malekal, Malware Domain Blocklist by RiskAnalytics, Malwarebytes hpHosts, Malwared, MalwareDomainList, MalwarePatrol, malwares.com URL checker, Nucleon, OpenPhish, Opera, Phishtank, Rising, SCUMWARE.org, SecureBrain, securolytics,Spam404, Spamhaus, Sucuri SiteCheck, Tencent, ThreatHive,Trustwave,URLQuery, Virusdie External Site Scan,VX Vault,Web Security Guard, Webutation,Yandex Safebrowsing, ZCloudsec, ZDB Zeus, ZeroCERT, Zerofox, ZeusTracker, zvelo) பாதுகாப்பானது என்று நிருபிக்கப்பட்டது மற்றும் AutoShun, Netcraft, NotMining, PhishLabs, SophosAV, StopBadware ஆகிய நிறுவனங்கள் ஆபத்து ஏதுமில்லை என்று குறிக்கிறது .Jio security மற்றும் Quttera antivirus நிறுவனங்கால் மட்டும் Suspicious site காட்டப்பட்டது.
WhatsApp ஆனது பயனாளிகளால் வருமானம் பெறுகிறார்கள்.Facebook ஆனது வாட்ஸ்அப்யை 19 பில்லியன் டாலர்க்கு வாங்கியது மற்றும் வாட்ஸ்அப்பில் எந்த ஒரு விளம்பரமும் வரவே கூடாது என்று பேஸ்புக்கிடம் ஒப்பந்தம் போட்டது.ஆனால் GBWhatsApp ஆனது வருவாய்காக Yllix என்ற விளம்பரம் வலைத்தளத்தின் விளம்பரத்தை மறைமுகமாக 28 ஜாவா ஸ்கிரிப்ட்யையை கோடிங் செய்து அதன் மூலமாக வருமானம் பெறுகிறார்கள்.இந்த மறைமுகமாக கோடிங் செய்யப்பட்ட ஜாவா ஸ்கிரிப்ட்யானது Quttera antivirus என்ற நிறுவனம் சந்தேகத்திற்கிடமான பைலாக காட்டுக்கிறது.
மேலும் Jio security ஆனது மறைமுகமாக உள்ள ஜாவா ஸ்கிரிப்ட்யையை Potentially Unsafe Banner Ads (PUBA) என்று காட்டுகிறது.
ylliX: Potentially Unsafe Banner Ads (PUBA)
This post is no longer up to date. All ylliX ads are safe now.
We don’t allow any ads that might be annoying for your visitors.
ylliX Publishers have the possibility to either enable or disable potentially unsafe ads from their websites while generating the banner, slider and/or in-app ad tags.
Potentially Unsafe Banner Ads (“PUBA”) are mostly JavaScript / Flash / iFrame ads from our ad partners which may (but may not) contain malicious content such as unwanted JS windows, long-loading content, automatic opening of Google Play / Apple store and similar.
On the other side, these ads usually have fixed CPM rates and they increase the overall eCPM on the publisher’s account.
Pros of PUBA:
- More diverse ads on your website
- More CPM & CPC ads
- Higher CPM / eCPM
Cons of PUBA:
- May (but may not) contain malicious content such as JS windows, automatic opening of Google Play / Apple stores on mobile devices etc.
We recommend you to allow PUBA on your website – if you won’t like them, you can disable them anytime.
ஏன் GBWHATSAPP விட அதிகாரபூர்வமான வாட்ஸ்அப் ஆதரவு பெறுகிறது ?
GBWHATSAPP விட அதிகாரபூர்வமான வாட்ஸ்அப் ஆதரவு பெறுகிறது. ஏனெனில் ஏதும் தனியுரிமையில் ஆபத்து என்றால் எளிதாக அதிகாரபூர்வமான வாட்ஸ்அப் மீது ஜனநாயக நாட்டு மக்களின் தனியுரிமை (Privacy)ஆகிய அரசியல் சாசனத்தின் அடிப்படை உரிமை மூலம் விசாரணை மேற்கொள்ள முடியும்.
3 வது கட்சியிலிருந்து பதிவிறக்கம் செய்யப்படும் ஆப்ஸ் எப்பொழுதும் உங்கள் தனியுரிமையை ஆபத்தில் வைக்கும் என்று எனக்கு தெரியும்,இருந்தாலும் அந்த சட்டத்தின் மூலம் விசாரணை மேற்கொள்ள முடியும்.
ஏன் GBWhatsApp Google Play Store இல் நேரடியாக கிடைக்கவில்லை ?
ஜிபி வாட்ஸ்அப் தரவிறக்கம் செய்யப் போவதில்லை என்றால் Google Play Store இல் நேரடியாக கிடைக்கவில்லை என்பதுதான்.Google Play Store பாதுகாப்பின் பாதுகாப்பு வரையறையை கடக்க முடியாது என்பதைக் குறிக்கிறது மற்றும் GBWhatsApp ஆனது அதிகாரபூர்வமான Watsapp ன் mod பதிவாகும்.
அதிகாரபூர்வமான Watsapp, WhatsApp பிளஸ் பயன்பாட்டை தடை செய்தது.அதே போல் ஏன் GBWhatsApp பயன்பாட்டை தடை செய்யவில்லை.
GBWhatsApp ஆனது அதிகாரபூர்வமான Watsappன் நகலாகும் இந்த காரணத்தால் கூட Google Play Storeல் பதிவு செய்ய படாமல் இருக்கலாம்.
முடிவு
நான் இதை 2 வருடமாக பயன்படுத்துகிறேன். ஆதலால் நான் நினைக்கிறேன் அனைத்து modded திருத்தப்பட்ட appsன் டெவலப்பர்கள் உண்மையில் அதிகாரபூர்வமான நிறுவனத்தை விட பல அம்சங்களை அறிமுகப்படுத்த மிகவும் கடினமாக உழைக்கும் காரணத்தால் அவர்களை நம்புகிறேன்.
ஆனால் இன்னும், நீங்கள் அதை நிறுவ விரும்பினால், நீங்கள் அதை உங்கள் சொந்த ஆபத்தில் பயன்படுத்த முடியும்.
நீங்கள் இங்கே இருந்து GBWhatsApp சமீபத்திய பதிப்பை பதிவிறக்க : GBWhatsApp 6.55
இப்போது மீண்டும் கேள்விக்கு, அது பாதுகாப்பானதா?
ஒருவேளை, கடவுள் அறிவார்!
ஆனால் என் தனிப்பட்ட ஆலோசனையை தாங்கள் என்னிடம் கேட்டால் அதிக சிறப்பு அம்சங்கள் பெற எண்ணினால் தாரளாமாக ஜிபிவாட்ஸ்அப் பயன்படுத்தலாம்.
Source :
http://www.tricks2017.com/gbwhatsapp-top-review/.html
https://www.quora.com/Is-it-safe-to-use-GB-WhatsApp-1
https://www.techzim.co.zw/2017/09/gb-whatsapp-safe-use/
https://blog.advertica.com/en/yllix/yllix-potentially-unsafe-banner-ads/
No comments:
Post a Comment