Diksha App- Tamil Nadu State Board New Text book QR CodeScanner App (Diksha App உபயோகிப்பது எப்படி ?) - TN MyEdu

TN MyEdu

TN MyEdu channels is All About Youtube, Google Adsense, Android App, Tech news, Education,Video Editing, Affiliate programs Tutorial In Tamil, How to Make Money Online in Tamil,Games, All the videos uploading in this channel is on regional Tamil language. My Motive Behind creating this channel was to make Easy to Understand, Tutorial Videos in Tamil, and Get Latest Updates in Tamil

test banner

Home Top Ad

Responsive Ads Here

Saturday, 4 August 2018

Diksha App- Tamil Nadu State Board New Text book QR CodeScanner App (Diksha App உபயோகிப்பது எப்படி ?)


Image result for how to use diksha app tamil
Diksha

பு திய பாடப்புத்தகங்களில் உள்ள QR code களை பயன்படுத்துவது எப்படி என்னும் செயல் விளக்கம்.


இந்த QR கோடு முறை  ஒரு புதிய முயற்சி. மாணவர்கள் பாடப்புத்தகங்களைத் தாண்டி இணைய வளங்கல் ,காணொளி காட்சிகள்,பாடல்கள் , விளையாட்டுகள் என பல்வேறு முறைகளில் ஆர்வத்துடன் கற்க இந்த QR கோட் பெறும் உதவியாக இருக்கும்.
DIKSHA is a customizable National Digital Infrastructure that States, Teacher Education Institutions (TEI) and Private Entities can use for their respective teacher-centric initiatives. 

Step : 1

முதலில்  DIKSHA செயலியை  Google Playstoreல்  இருந்து பதிவிறக்கம்  செய்த   பின் பிறகு தங்கள்  மொபைலில்  நிறுவி (install) கொள்ள வேண்டும்.

Step : 2

DIKSHA செயலியை  open செய்யவும் .பிறகு 
Allow DIKSHA to access the camera to take photos or videos?
Allow DIKSHA to access photos,media, and files on your device?
Allow DIKSHA to  directly access the microphone to record audio?
என்று கேட்கும் மூன்றுக்கும்  ALLOW  கொடுக்கவும் .
1
2




Step : 3
தங்களுக்கு உகந்த மொழியை தேர்வு செய்து   Continue அழுத்தவும் 

Step : 4

பிறகு Scan QR codes for Quick Access-ல்  Browse As GUEST தேர்வு செய்யவும். பிறகு  you are a  என்பதில்  Teacher என்பதை 
தேர்வு செய்யவும்.

Step : 5  Help us get you relevant content ல் 


 a. Which syllabus do you follow? State(Tamil Nadu)
 b. What medium?language does your school teach in ? English or Tamil
 c. What class do you belong to ? Class 1 or Class 6 or Class 9
 d. What subject are you looking for ? Select subject(Tamil,English,Maths,Science,Social Science,EVS)



Step : 6 
Profile Tapல் தங்களுக்கு தேவையான Profile detail மாற்றி அமைக்கலாம் .
Step : 7  இறுதியாக  Scan QR codes Here  என்பதை கிளிக் செய்து நமக்கு தேவையான பாடத்தின் QR வீடியோ பார்க்கலாம் .

No comments:

Post a Comment