TN schools Attendance ஆண்டிராய்டு அப்ளிகேசன் - நாம் செய்ய வேண்டிய பணிகள் என்ன ?
மாணவர்களின் வருகை தற்போது TN schools Attendance என்ற ஆப்ஸ் ல் பதிவு செய்ய வேண்டியுள்ளது. அதுவே மாணவர்களின் மாதாந்திர அறிக்கை தயார் செய்து கொள்கிறது.
அதற்கு
1. Google Play store ல் TN schools Attendance என்ற ஆப்ஸ் ஐ டவுன்லோட் செய்ய வேண்டும்.
1. Google Play store ல் TN schools Attendance என்ற ஆப்ஸ் ஐ டவுன்லோட் செய்ய வேண்டும்.
Step : 1 |
2. பிறகு அதனை open செய்து நம்முடைய பள்ளியின் EMIS number user ID யாகவும், EMIS password பாஸ்வேர்ட் ஆகவும் கொண்டு நம் பள்ளியை open செய்யவும்.
Step : 2 |
3. இப்பொழுது student attendance என்ற ஒரு பகுதியாகவும் monthly report என்ற ஒரு பகுதியாகவும் தோன்றும்.
Step : 3 |
4. மாணவர் பதிவேடு என்ற பகுதியை தொட்டால் வகுப்புகள் வரும்.அதில் ஒவ்வொரு வகுப்பாக தொட்டால் அந்தந்த வகுப்பு மாணவர்களின் பெயர் பட்டியல் வரும்.
Step : 4 |
5. பெயர் பட்டியலில் அனைத்தும் வலது பக்கத்தில் P என இருக்கும். P என்பது மாணவர்களின் வருகை குறிக்கும்.
Step : 5 |
6. எந்த மாணவர் வரவில்லையோ அந்த மாணவருக்கு உரிய P ஐ தொட்டால் A என வரும் அது absent ஆகும்.
Step : 6 |
7. இதனை சிறப்பாக சரியாக துள்ளியமாக செய்து submit கொடுத்தால் அந்த வகுப்பு attendance online ல் பதிவு செய்யப்படும் .
Step : 7 |
8. இதேபோல் மற்ற வகுப்புகளுக்கும் செய்து submit கொடுக்க வேண்டும். இப்பொழுது ஆன்லைனில் மாணவர்களின் வருகை ஏற்றப்பட்டு விட்டது.
Step :8 |
9. அடுத்து மாதந்திர அறிக்கை தொட்டால் அந்தந்த மாணவர்களின் வருகை சராசரி வருகை வந்து இருக்கும்.
Step : 9 |
Step : 10 |
10. தினசரி அறிக்கை மற்றும் மாதந்திர அறிக்கை
Step : 11 |
Step : 12 |
11.இது ஒவ்வொரு நாளும் அலுவலகத்தில் சரி பார்க்கப்படும். அனைத்து தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சரியாக செய்ய வேண்டியுள்ளது.
Step : 13 |
உங்கள் கவனத்திற்கு :
If there is any Corrections in the Attendance App date, It may be corrected in the EMIS. Whatever in EMIS it will be reflected in the Attendance App.[ for Example. Name of the student,Name of the School,Photo of the Student, etc.]
Application Link :
https://play.google.com/store/apps/details?id=com.klabs.ssa
No comments:
Post a Comment